Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 DEC 1999
இறப்பு 13 MAR 2019
அமரர் ஜாசன் பத்மராஜா
வயது 19
அமரர் ஜாசன் பத்மராஜா 1999 - 2019 Toronto, Canada Canada
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜாசன் பத்மராஜா அவர்கள் 13-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பற்றிக் லில்லி, பொன்ராசா திரேசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பத்மராஜா ஜுலியட்(சுகந்தி) தம்பதிகளின் அன்பு மகனும்,

கியூன்டன், எல்டன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கராஜா டோரீன், யோகராணி ஆனந்தராசா, சந்திரா தவம், தங்கராணி ரட்ணம், ரவி ரஞ்சி, குணம் கொண்சி, தனம் ரஞ்சனி, சுரேஸ்றுகுணா, விஜி ஜினா ஆகியோரின் பெறாமகனும்,

Janina, Erena, Leona, Emersion, Dareen, Thuvani, sarukshan, carolsion, caronsiya, ஜோஸ்பின், ஜனனி, ஜுலியன், ஸ்டீபன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices