Clicky

Born 16 SEP 1964
Rest 06 DEC 2022
Late Jasintha Anton De Madonsa(Nee Kandasamy)
MBBS, MD
Age 58
Late Jasintha Anton De Madonsa(Nee Kandasamy) 1964 - 2022 Trincomalee, Sri Lanka Sri Lanka

Tribute

Shyama. Thurairatnam 13 DEC 2022 Sri Lanka

நிமிர்ந்த நடை கொண்டாள்.. நேர் கொண்ட பார்வைகொண்டாள்.. கடிந்தே ஓடும் திறன் கொண்டாள்... காத்திரம் கொண்ட பெண்ணானாள்... குடுகுடென்றிருக்கும்..அவள் நடையில்.. பாரதியின் புதுமைப் பெண்கண்டோம்... மனிதம் காக்கும் மருத்துவத்தில்.. அவள் மிகத் தேர்ந்த பெண்ணானாள்... கல்லூரிக் காலத்தின் பின்னும்.. அவளை நான் கண்டதுண்டு... அன்று கண்ட அதே பெண்ணாய்... அந்தோ! காலம் தன் கோலம் செய்ததோ... எங்கள் பெருமையாய் வீற்றிருந்த கண்மணியாம் யாசிந்தாவை.. கொடிய நோய் தாக்கிற்றே... விதியெனும் கை அவள் கதையை.... தன் பாட்டில் முடித்ததுவோ... எமதருமை நண்பியே நீ அமைதியாக துயில் கொள்ள இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.. உனதருமை செல்வங்கள், உனதருமை நற்கணவன், உனதினிய நண்பர்கள், உறவினர்கள்... அனைவரதும் நிழல்களிலே நீயிருந்து வழிநடத்து.. அவர்கள் மனம் அமைதி கொள்ள.. உன் அமைதி உதவட்டும்.. சென்று வா எம்மவளே 🙏🙏🙏