Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUL 1953
இறப்பு 21 NOV 2022
அமரர் ஜான்சிராணி சிவகுருநாதன்
வயது 69
அமரர் ஜான்சிராணி சிவகுருநாதன் 1953 - 2022 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜான்சிராணி சிவகுருநாதன் அவர்கள் 21-11-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம் புண்ணியமூர்த்தி நாகம்மா பாலசுப்ரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவகுருநாதன் நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

கார்த்திகா கருணாகரன்(ஐக்கிய அமெரிக்கா), செந்தூரன்(ஐக்கிய அமெரிக்கா), Dr.கிருபாகரன்(ஐக்கிய அமெரிக்கா), கார்த்தீபன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கருணாகரன், திவ்யா, சுவேதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிரிஷிகா, கஜானா, கிருஷான், ஸ்ரீஹான், விவான், சஹானா, சான்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

புண்ணியமூர்த்தி(கனடா), திரு(ஐக்கிய அமெரிக்கா), குலான்(ஐக்கிய அமெரிக்கா), நந்தினி(ஐக்கிய அமெரிக்கா), பழனி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Jansirani Sivagurunathan was born in Colombo lived in Point Pedro, Colombo, Boston, USA and passed away peacefully on 21st November 2022.

She is the loving daughter of Late Balasubramaniam Punniyamoorthy and Late Nagammah Balasubramaniam.

Loving wife of late Sivagurunahtan Nalliah.

Loving mother of Karthika Karunaharan(USA), Senthuran (USA), Dr.Kirubakaran(USA) and Kartheepan(USA).

Loving mother in law of Karunaharan, Divya and Swetha.

Loving sister of Puniyamoorthy(Canada), Thiru(USA), Kulan(USA), Nanthini(USA) and Palani(UK).

Loving grand mother of Krishika, Khajaana, Krishaan, Srihaan, Vivaan, Sahaana and Saanya.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கார்த்திகா - மகள்
செந்தில் - மகன்

Photos

Notices