கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Janaki Pushparajah
1931 -
2021
அன்புக்கும் மரியாதைக்கமுரிய எங்கள் எல்லோராலும் மாமி என அழைக்கப்படும் உங்களின் இழப்பு மிகவும் வேதனை தருகின்றது நீங்கள் எங்கள் அம்மாவோடு பழகிய பாசம் உங்களின் ஈகை நிறைந்த மனம் எப்பவும் எங்களின் மனதில் நிறைந்திருக்கும் . உங்களை இழந்து தவிக்கும் உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் எல்லோரதும் ஆழ்ந்த அனுதாபங்பள். ஓம் சாந்தி.
Tribute by
மாணிக்கவாசகர் தவமணி குடும்பம்
உறவு கலந்த நட்பு
சுவிஸ்
Write Tribute
Hi Abi, My deepest sympathies to you and your family