மரண அறிவித்தல்

Tribute
19
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜனகன் சிவபாலன் அவர்கள் 19-12-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவபாலன் தவநிதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், ஜெயந்திகுமார் தயாபாலினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தாரணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெய்லன், செரினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வைஷ்ணவி, சஞ்சீவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனனி, யோகன், லமா, அஜந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆருஷன், அக்ஷரா, அய்சயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ராசம்மா(டீச்சர்) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our condolences Jegan Ranji -UK