Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 10 JAN 1970
உதிர்வு 07 OCT 2018
அமரர் ஜமுனா சுபேஸ்கரன்
(முன்னாள் ஆசிரியை- கொழும்பு சைவமங்கையர் கழகம்)
வயது 48
அமரர் ஜமுனா சுபேஸ்கரன் 1970 - 2018 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:- 13.10.2023
 
கிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜமுனா சுபேஸ்கரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

கிழிக்கப்பட்ட திகதிகள் ஆண்டைந்து
கடந்ததை சாட்சி சொல்ல;
உங்கள் நினைவுகள் எம்மை வழிப்படுத்துவது
நீங்கள் எங்களோடு இருப்பதை உறுதிப்படுத்த;
உள்ளமுருகி எம்மை உயிரோடு அரவணைக்கும்
ஸ்பரிசம் இன்றும் தொடர்ந்திருக்க;
வேறோர் உலகத்தில் நீ வாழ்வாயோ

அம்மா எனும் ஒரு ஜமுன நாமம் நீ;
எம்மோடே என்றும் தொடர்ந்துவரும் பாசம் நீ;
அல்லும் பகலும் உனதன்பின் திளைப்பே;
இன்றும் வரையும் நினைத்து வளர்க்கும் அதன் சிறப்பே;

உம் கனவுகள் மெய்ப்படும் உம் நினைவாலே;
வரும் காலங்கள் என்றும் வசப்படும் உம் நினைவாலே;
சரணிடம் ஒன்று உண்டேனில் அது உன் நினைவுகளன்றி வேறேதோ!
நாம் இருக்கும் வரை இருக்கும்
நினைவுகள் உயிர்ப்பாய் எம்மை வைத்திருக்கும்!!

உங்கள் ஆத்மா இறையடியில் திளைக்க வேண்டுகிறோம். 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices