மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யேம்ஸ் துரைராசா அவர்கள் 17-09-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யேம்ஸ், ரெட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, கெலமிளா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கம், வெள்ளைத்தங்கம், சத்தியன், டெய்சி, சின்னவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானம்மா(பட்டு) அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரனி(மனோகரன்- சுவிஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,
அனற் பிளசி அவர்களின் அன்பு மாமனாரும்,
அபிதன், அடிஷன், அஞ்சலோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அன்ரனி - மகன்
- Contact Request Details
ஞானம்மா - மனைவி
- Contact Request Details
ஞானம்மா - மனைவி
- Contact Request Details