மரண அறிவித்தல்
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேம்ஸ் எட்வேட் அவர்கள் 11-11-2020 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை ஹெலன் தம்பதிகளின் அன்பு மகனும்,
எட்னா அவர்களின் அன்புக் கணவரும்,
குயின்ரன்(கனடா), ப்ரிசில்லா(சுவிஸ்), தக்ஷிலா(பிரான்ஸ்), டிலான்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ரீச்சர்ட், றெபார்ட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திக்கா(கனடா), சுரேஷ்(சுவிஸ்), பிரசன்னா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிரா(கனடா), எலைஜா(கனடா), Shabinath(சுவிஸ்), Praveenath(சுவிஸ்), டெபோரா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
My profound condolences in the sad news. I recall the pleasant times we have had During school days and beyond. I hereby share the grief of All the family member ,in the sad bereavement .