மன்னாரைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, நுவரெலியா ஹட்டன், கண்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த Dr.ஜேம்ஸ் அகஸ்டின் புஷ்பராஜா அவர்களின் 50ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐம்பதாகியும் உங்களை
இழந்த சோகம் மாறவில்லை அப்பா!
காலங்கள் எவ்வளவு கடந்தாலும் மாறாது
மறையாது உங்கள் அன்பும் பாசமும் அப்பா!
அன்புடையது எதுவும் இல்லை
அருகில் உள்ள எதுவும் அன்பு கொண்டது இல்லை
வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
புரிந்து கொள்ள யாருமில்லை
உங்களை நினைக்காத நாளில்லை
நித்தம் நித்தம் நினைத்து
எம் உள்ளம் தணல் வெடிக்குதையா!
நிஜமான உங்களை எங்கள் அருகில்
வைத்து வாழ ஆசைப்படுகிறோம்
ஆனால் நீங்கள் நிழலைக்கூடத் தராமல்
நினைவுகளைத்தான் தந்துவிட்டுச் சென்றுள்ளீர்!
அன்னார், காலஞ்சென்ற அதிகாரம் ராசைய்யா ஜேம்ஸ், பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் திருநாவுக்கரசு மகாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான துரைநாயகம், மஹாராஜா, பொன்ராஜா, தங்கராஜா, தெய்வேந்திரராஜா, தர்மராஜா, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வஸந்தாதேவி, கமலேஷ்வரன், யோகேஷ்வரன், யாமினிதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோபால், சாந்தி, மேகலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
பிரிவால் துயருறும் பேரப்பிள்ளைகளும் அவர்களது குடும்பமும், ஷரண்யா- டான் அவர்களின் பிள்ளைகள் லைலா தேவி, நோவா ஜேம்ஸ் மற்றும் ரம்யா, ஜெய் மற்றும் லாவண்யா, செளமியா, அக்ஷயா மற்றும் மோஹித், ஆத்யா, அனந்த் அவர்களுடன் தந்தை யதீஷ்குமார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Remembering Dr James Augustine Pushparajah on the 50th anniversary of his demise.
He was the beloved son of late Mr Adikaram Rasaiah James and Mrs Ponnamma(Mannar).
Beloved Son-in -law of Late Mr Somasundaram Thirunavukarasu and Mrs Mahaluxmi(Trincomalee).
Loving husband of late Kamaladevi Pushparajah.
Loving brother of Late Mr Thurainayakam, Maharajah, Ponrajah, Thangarajah, Theivendrarajah, Dharmarajah and Selvarajah.
Dearly missed father of Vasanthadevi(UK), Kamaleshwaran(USA), Yogeshwaran(New Zealand) and Yaminidevi(Australia).
Loving father-in-law of Gopalakrishnan(UK), Shanthy(USA) and Mekala(New Zealand).
Beloved grandpa of Sharanya with husband Dan and great-grand kids Layla and Noah James (USA) and Ramya with husband Jay (USA), Lavanya, Soumiya and Akshaya (New Zealand), Moheth, Adhya and Ananth with their father Yatheskumar(Australia).
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
R.I.P.