

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இயக்கோமுத்து ஜோர்ஜ் அரியநாயகம் அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்பிள்ளை இயக்கோமுத்து கத்தரினாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பஸ்ரியாம்பிள்ளை சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,
லீலா, ராஜன், மாலா, ஜோன்சன், வில்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராயப்பு, அருளப்பு, அந்தோனிப்பிள்ளை, ஜோசப், பாக்கியநாதன், இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேந்திரா, தர்மநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயானந்தன், ரஜனி, யோகேந்திரன், வின்சுலா, விஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஜீவ், சுஷ்மிதா, அஜி, ஜோர்ஜ், பற்றிக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கரவெட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details