Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 28 JUL 1960
உதிர்வு 14 APR 2022
அமரர் ஜெய்சன் ஜெயறட்ணம் (சந்திரன்)
ஓய்வுபெற்ற NY STATE D.O.T
வயது 61
அமரர் ஜெய்சன் ஜெயறட்ணம் 1960 - 2022 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெய்சன் ஜெயரத்தினம் அவர்கள் 14-04-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜெயரத்தினம், நாகம்மா(சுவிஸ்) தம்பதிகளின் அருமைப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான டேவிட் நாகநாதன் மேரி யூஜின் ஜெயராணி(வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரெனென்சியா(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

சகானா(ஆசிரியை- ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற மார்வின், பிரியானா(மாணவி- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்ற ஜெயக்குமார், ஜெயகௌரி(கனடா), ஜெயசோதி(சுவிஸ்), ரவீந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயதாசன்(லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, சந்திரராஜா(சுவிஸ்), தமிழரசி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2022 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரெனென்சியா - மனைவி
ஜெயதாசன் - சகோதரன்
சகானா ஜெய்சன் - மகள்
ரவீந்திரன் - சகோதரன்

Photos

Notices