மரண அறிவித்தல்
அமரர் சுப்பிரமணியம் ஜெகநாதன்
1966 -
2020
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெகநாதன் அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ஆதிலக்ஷ்மி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,
கோமளவள்ளி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதர்ஷன், அபினாஷ், அமிர்ஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிதம்பரநாதன், சண்முகநாதன்(இலங்கை), யோகநாதன்(பிரான்ஸ்), புஷ்பராணி, யோகராணி, ஜீவராணி, இந்திராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பிள்ளைகள்