மரண அறிவித்தல்
திரு ஜாக் சிராக்
முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர்- பிரான்ஸ்
வயது 86
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பாரிஸ் நகர மேயர், இருமுறை பிரான்சின் பிரதமர் மற்றும் பிரான்சின் அதிபராக பணியாற்றி மக்களின் மனங்களை வென்ற Mr.Jacques Chirac(ஜாக் சிராக்) அவர்களின் மறைவிற்கு RIPBOOK, ஐ பி சி, தமிழ்வின், லங்காசிறி இணையத்தளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், பிரான்ஸ் மக்களின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.
தகவல்:
RIPBOOK