Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUN 1957
இறப்பு 28 MAR 2020
திரு யேக்கப் அன்ரனி (டக்ளஸ்)
வயது 62
திரு யேக்கப் அன்ரனி 1957 - 2020 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யேக்கப் அன்ரனி அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யேக்கப் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

 ரூபி(மாரீசன்கூடல்) அவரக்ளின் அன்புக் கணவரும்,

மயூரன்(நோர்வே), நிரோஷன்(இலங்கை), ஜெருஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கொண்சி(ஐக்கிய அமெரிக்கா), சூசைப்பிள்ளை(சுதா- லண்டன்), மரியநாயகி(புகனம்- லண்டன்), பிரான்சிஸ்கம்மா(பட்டு- கனடா), அமலசீலி(குட்டி- டென்மார்க்), காலஞ்சென்ற கிறிஸ்ரி(விஜயன்), பைலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices