யாழ், சாவகச்சேரி, நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐய்யாதுரை இதயகுமார் அவர்கள் 24-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐய்யாதுரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கலாசோதி(ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
மிதுலா, நிருத்திகா, வேணிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தகுமார், பிரேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நேசரூபன், மயூரன், யதுசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆசினி, ஆரன், ஆதுஸ், சாகித்யா, ஹரினிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
லோகராணி, ஆறுமுகசாமி ஆகியோரின் மைத்துனரும்,
சித்தாத், வைகாத் ஆகியோரின் சிறிய தந்தையும்,
நிவிதா, ரேணுஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2026 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் காந்தாளம்ப்பிட்டி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
11/1 ஆறுமுகம் ஒழுங்கை,
நுணாவில் மேற்கு,
சாவகச்சேரி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Heartfelt Condelences, and we send you our thoughts and prayers. May his soul Rest In Peace.