Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAY 1930
இறப்பு 09 MAY 2024
திரு வேலுப்பிள்ளை ஐயாத்தம்பி
வயது 94
திரு வேலுப்பிள்ளை ஐயாத்தம்பி 1930 - 2024 குடத்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஐயாத்தம்பி அவர்கள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பொடி தம்பதிகளின் இளையமகனும், காலஞ்சென்றவர்களான கணவதிப்பிள்ளை வேலாத்தை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

மல்லிகாதேவி, சூரசங்காரம், நித்தியானந்தம், அன்னமனோகரி, தர்மராஜா, விஜயமாலா, விஜயரட்ணம், காந்தரூபி, காந்தரூபன்(மாவீரர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நடராஜா மற்றும் தங்கேஸ்வரி, சந்திரவதனா, இராசலிங்கம், அழகேஸ்வரன், செல்வவதனா, கயேந்தினி, விஸ்ணுபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, குணரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மீனாம்பிகை, கணபதிப்பிள்ளை, சீனிமுத்து, கண்ணகை, தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சின்னக்கிளி, தவமணி ஆகியோரின் தாய்மாமனும்,

சிவயோகம், பத்மாவதி, யோகராசன், லலிதா, யோகராணி ஆகியோரின் சித்தப்பாவும்,

நவேந்திரன், நந்தகுமார், நகுலேஸ்வரன், சுபேந்திரன், காலஞ்சென்ற நளினி மற்றும் நவதாஷ், நகுலதாஷ், சுவேந்தினி, சுகிர்தராஜ், கெளரி, சுரேகா கதிர்ச்செல்வன், தனுசா, டேபிரா, துர்க்கா, பிரபாகரன், வினோதினி, தர்சா, மிலன், வினோத், அனோத், நிவேத், திசானி, அஸ்வினி, சுவாதினி, பிரித்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அபிலாஷ், அக்‌ஷயா, அனோஜா, ஆதித்தியன், நிலவன், தனிஸ், ஆருஜா, தியானா, கர்னிக்கா, யவீனா, வேதிகா, நவீசன், ஆரவி, ஆரன், ஆரியன், சர்வின், சன்சிகா, சஸ்வின், சிவானி, அகானா, சர்நித், அதிசன், கிருஷன், சகிந்தன், சகீனா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: விஜயரட்ணம்

தொடர்புகளுக்கு

விஜயரட்ணம் - மகன்
தர்மராசா - மகன்
விஸ்ணுபாலன் - மருமகன்
காந்தரூபி - மகள்
பிரபாகரன் - பேரன்
நந்தகுமார் - பேரன்
சுகிர்தராஜ் - பேரன்