Clicky

பிறப்பு 30 MAY 1945
இறப்பு 30 AUG 2022
அமரர் ஐயாத்துரை கிருஷ்ணமூர்த்தி
வயது 77
அமரர் ஐயாத்துரை கிருஷ்ணமூர்த்தி 1945 - 2022 குப்பிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
30 MAY, 1945
Death
30 AUG, 2022
Late Iyadurai Krishnamoorthy
நினைவில் நின்றிடும் நின்னது முகமே!முகமது நோக்கி அகமதை உணர்ந்து உதவிடும் உத்தனின் மனதை பலரது பகிர்வர்!புன்னகை பூர்த்த உன்னது வதனம் காணத்தான் தவிப்பார் உன் அன்பிலே அணைந்த அனைவரும் இங்கே! உன் பிரிவாலே தவித்திடும் குடும்பத்தினர்க்கும் உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் ஆத்மா சாந்தி பெற் குப்பிழான் கற்கரை கற்பக விநாயகனை வேண்டுகிறோம்! ஓம் சாந்தி!
Write Tribute