
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பெரிய பண்டிவிரிச்சான் மடுவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் ஐயாத்துரை அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மருதப்பு, ராமாசிபிள்ளை தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சீதாராஜேஸ்வரி, ஜோதிநாதன், யோகநாதன், ராதாபரமேஸ்வரி, ஜெகநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆறுமுகம், வபி, ரதி, நவம், சியாமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நடராசா, நாகேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோய், யாழினி, றெனோல்ட், யசோ, மனோச், றொசான், றோய், றெஜி, றெஜிற்றா, றொமா, டாலி, தங்கா, அருன், சின்னாம்பி, தவேன், வண்ணன், குட்டி ஆகியோரின் அருமை பேத்தியும்,
விஷால், சிரோன், மியூரா, மிச்சல், மிதுரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரியபண்டிவிரிச்சான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.