
முல்லைத்தீவு துணுக்காய் தென்னியன்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சிவநாதன் அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை கருணாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், புஸ்பராணி(சுழிபுரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
பாருஜன் அவர்களின் அன்புத் தந்தையும்,
புஸ்பராணி(இலங்கை), சபாநாதன்(பிரித்தானியா), சத்தியநாதன், சிவலட்சுமி, செல்வலட்சுமி, சரவணபவான்(இலங்கை), விசயநாதன், குகநாதன்(பிரித்தானியா), லோகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற யோகேஸ்வரி, யுகநாதன்(இலங்கை), வசந்தநாயகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிராஜகுலேந்திரன்(இலங்கை), லோகேஸ்வரி(இந்தியா), முருகம்மை, சுபேந்திரன், கணபதிப்பிள்ளை, பிரமிளா(இலங்கை ), சிவகௌரி, கருணாபதி(பிரித்தானியா), குணசிறி, சிந்துஜா(இலங்கை), கௌசிகன்(பிரான்ஸ்), சிவகௌரி(இலங்கை) செந்தூர்ச்செல்வன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகநாதன்(இலங்கை) அவர்களின் பாசமிகு சகலனும்,
நிஷாந்தினி(பிரான்ஸ்) அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 18 Apr 2025 8:30 AM - 12:30 PM
- Friday, 18 Apr 2025 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447889184996
- Mobile : +447306317965
- Mobile : +33749468237
- Mobile : +94772111680