யாழ். வேலணைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வசிப்பிடமாகவும், கொக்குவிலை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சரஸ்வதி அவர்கள் 15-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆசைமுத்து தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
புஸ்பலதா, வசந்தகுமார், உதயகுமார், சிவகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற தவலிங்கம், இராசமணி, பூமணி, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ராமச்சந்திரன், கோமதி, உஷா, ஜெயஈஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சின்னராசா, செல்லத்துரை, பொன்னம்மா மற்றும் பாலசிங்கம், கனகம்மா, இராசையா, சின்னத்துரை, கந்தசாமி, ராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சோபிகா, பிரவிந்தன், அஸ்விந்தன், யஸ்வினி, அனோஸ், உதயங்கா, உதயவேணுகா, அச்செயன், அபிநயா, சஞ்ஜய், ஜங்கரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2019 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept my/our condolences on the passing of your (insert relationship of deceased to bereaved here). It was an honor to have known such a great person and I/we will truly miss him/her. May...