மரண அறிவித்தல்
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா ஐயாத்துரை அவர்கள் 09-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சகிலா, சங்கர், சசிதா, சர்மலா, நதர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சதீஸ்குமார், சுபாஜினி, சிறீதரன், சசீவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபிஷா, அஸ்மினா, பிறேமின், அபினா, அனுஸ்கா, சஸ்மித், சஸ்மிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 16 Dec 2023 5:00 PM - 9:00 PM
கிரியை
Get Direction
- Sunday, 17 Dec 2023 8:00 AM - 9:30 AM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute