Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 30 MAY 1971
மறைவு 16 SEP 2022
அமரர் ஐயாத்துரை பரமேஸ்வரன்
வயது 51
அமரர் ஐயாத்துரை பரமேஸ்வரன் 1971 - 2022 துன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி துன்னாலை கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ris-Orangis ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பரமேஸ்வரன் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஐயாத்துரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

பாமினி அவர்களின் பாசமிகு கணவரும்,

பாமிதா, பாமிகா, பாமிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெகதீஸ்வரன், வளர்மதி, மகேஸ்வரன், சிவமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
43 Rue Jean Jaurès,
91130 Ris-Orangis, France.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாமினி - மனைவி
ஜெகதீஸ் - சகோதரன்
மகேஸ் - சகோதரன்
ரஜனிதா - மைத்துனி

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 15 Oct, 2022