1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், சூசைப்பிள்ளையார் குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல் எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியவில்லை அப்பா!
உங்கள் நினைவலைகள் எங்கள் கண்முன்னே நிழலாடுகிறதே!
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்