யாழ். கரவெட்டி கிழக்கு, தெடுத்தனை இலுப்பையடியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி சாமியன் அரசடி, பிரித்தானியா Broadstairs, Kent ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை மார்க்கண்டு அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னமணி அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மாவதி(கனடா), பத்மநாதன்(கனடா), பாமதி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, கணேசன், இரத்தினம், செல்லம்மா, இலக்சுமி(இளையபிள்ளை), தருமலிங்கம் மற்றும் மாணிக்கம், சரஸ்வதி, பாக்கியம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவரத்தினம்(கனடா), ஜெயகலா(கனடா), மகேசன்(ரவி- பிரித்தானியா Broadstairs) ஆகியோரின் அன்பு மாமனாரும்
சப்தா, ருக்ஷக், மிதுஷா, ஹரிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences