![](https://cdn.lankasririp.com/memorial/notice/206601/7f1a5a7b-b8fb-4c02-bfbc-eec1e9fdef3b/22-621d5f3b9b0b3.webp)
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை வராகி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஏகாம்பரம் அவர்கள் 27-03-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஐயாத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கலாரஞ்சினி(ஜேர்மனி), இந்திராதேவி(ஜேர்மனி), சசிகலா(இலங்கை), நாகரூபன்(பிரான்ஸ்), சிவகௌரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவகுமாரி, நுயாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நந்தகுமார், குணபாலன் மற்றும் மகேந்திரராசா(இலங்கை), ரம்யா(பிரான்ஸ்), மகாலிங்கம்(பிரான்ஸ்), டிசாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எழிலரசி- றொச்சர், எழிலன் -நிரோ, பபிந்திரன் -கிம், பபித்தா- பிரதீப், சிந்துஜன், திலக்ஷன், திலக்ஷனா, திவ்வியன், ஆதவி, ரகீசன், ருபீசன், ஜெரேமிகா, தரிசாணன், திவ்யாஷினி, தருணிகா, சஸ்வின், திபிசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நந்தனா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காக்கைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.