Clicky

மரண அறிவித்தல்
திரு ஐயாத்துரை அருளம்பலம் (பாலன்)
இறப்பு - 29 MAR 2025
திரு ஐயாத்துரை அருளம்பலம் 2025 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை அருளம்பலம் அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நடராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

கிரீஷான், தர்ஷான், சுலக்சான், கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லக்சி, அபிரா, பேட்ரா, கிருஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஷ்வின், கஜலி , ஈஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், பவளராணி, சோமசுந்தரம், பத்மநாதன், செல்வராணி மற்றும் யோகராணி, கமலராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


In Loving Memory ofIyadurai Arulampalam. A devoted husband, a caring father, a deeply cherished grandfather, a brother, a friend – a man of kindness, wisdom, and warmth.On Saturday, March 29, 2025, at 12:53 AM, his loving heart came to rest.

His smile, his love, and his unwavering strength will forever live on in our hearts We invite all who knew and loved him to join us in saying our final goodbyes: Hauptfriedhof BochumImmanuel-Kant-Straße 5244803 Bochum Saturday, 12:00 – 3:00 PM.

He touched so many lives – now, we honor him on his final journey with love and gratitude.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயராணி - மனைவி
கிரீசான் - மகன்
தர்சான் - மகன்
சுலக்‌ஷான் - மகன்

Photos

Notices