மரண அறிவித்தல்


அமரர் ஐயாத்துரை பஞ்சாட்சரம்
1947 -
2022
யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவில் வடக்கு துவாரகை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பஞ்சாட்சரம் அவர்கள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், திரு. திருமதி ஐயாத்துரை தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கலைவாணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
live streaming link: click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute