

-
28 JUN 1938 - 01 FEB 2025 (86 வயது)
-
பிறந்த இடம் : அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வட்டக்கச்சி, Sri Lanka Brampton, Canada
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.45 கட்சன் வீதி, கிளிநொச்சி வட்டக்கச்சி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை தில்லையம்பலம் அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் மாரிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம் விஜயலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
எழிலன், அகிலன், தமிழினி, நளாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை, அன்னமுத்து, தங்கம்மா, கமலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தையா, சரோஜினிதேவி, இராசேந்திரம், கோபாலகிருஷ்ணன், தவமணி, சாரதாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உஷா நந்தினி, இளவழகன், சதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஜிதன், கபிலன், அபிதா, அஞ்ஜனா, ஆரணிகா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 09 Feb 2025 11:00 AM - 12:30 PM
- Sunday, 09 Feb 2025 12:30 PM - 2:00 PM
- Sunday, 09 Feb 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

I miss you ♡ Thavamany and Gopika from Denmark