Clicky

பிறப்பு 16 SEP 1957
இறப்பு 20 JAN 2021
அமரர் ஐயாச்சாமி விசுவலிங்கம் (விசு)
வயது 63
அமரர் ஐயாச்சாமி விசுவலிங்கம் 1957 - 2021 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Iyasamy Visuvalingam
1957 - 2021

விஷ்வா அண்ணனின் திடீர் மறைவு எம்மையெல்லாம் அதிர்ச்சியுள்ளாக்கியது. அவரது மகனின் மிருதங்க வகுப்பில் இருந்த பெற்றோர்கள் அனைவரையும் தனது அன்பான வார்த்தைகளாலும் , நகைச்சுவையான கதையாலும் கவர்ந்தவர். பழகுவதற்கு இனிமையானவர். அண்ணாவை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய நயினை நாகபூசணி அம்மனை வேண்டுகிறோம்.

Write Tribute