Clicky

பிறப்பு 16 SEP 1957
இறப்பு 20 JAN 2021
அமரர் ஐயாச்சாமி விசுவலிங்கம் (விசு)
வயது 63
அமரர் ஐயாச்சாமி விசுவலிங்கம் 1957 - 2021 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Iyasamy Visuvalingam
1957 - 2021

மிகவும் எளிமையான, உயர் பண்புகள் கொண்ட, எல்லோருடனும் இனிமையாக பழகும் பண்புடைய மனிதர். அன்னாருடன் பல ஆண்டுகள் வேலை செய்வேளையில் அவரின் நேர்மை, உண்மை, உளைப்பு, ஏனைய நற்குணங்களை நான் நன்கறிந்தேன். அவர் அன்றாடம் பூசித்த அன்னை நயினை நாகேஷ்வரி பாதாரவிந்தங்களில் அவர் ஆன்மா நிட்சயம் இளைப்பாறி ஓய்வுகொள்ளும். ஓம்சக்தி ஓம்சாந்தி !!!

Write Tribute