யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வாழ்விடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாசாமி விஜயநாயகம் அவர்கள் 01-03-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திருச்செல்வம் விஜயநாயகம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், விஜயலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற விஜயகுமார், விஜயமோகன், விஜயராஜன், விஜயசாமூண்டீஸ்வரி, விஜயசிறி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புவனேஸ்வரி, யாழினி, நாகராஜா, சுபோதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லலிதா, நிலா ஆகியோரின் ஆசை மாமனாரும், விஜயந்தி, விஜயவாணி, விஜயந்தன், விஜயதப்சன், தர்ஷன், நரேன், ரோஹான், விஜயதக்க்ஷினி, அஸ்வினி, ஷப்னா, விஜித் ஆகியோரின் அன்புப் பேரனும்,
எலெனா, வாணி, சுசீந்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
லிடியா, அலெக்ஸாண்டர், சமாயா, ரேயோ, சியானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Iyasamy Wijeyanayagam JP, Sydney Australia, passed away peacefully on the of 1 March 2018 at the age of ninety-four.
Beloved husband of late Thiruselvam, father of Wijeyakumar(late), Wijeyamohan, Wijeyarajan, Wijeyasamundeeswary and Wijeyasiri.
Father-in-law of Puvaneswary, Jalini, Nagarajah and Subothini.
Grandfather of Wijeyanthy, Wijeyavani, Wijeyanthan, Wijeyathabson, Tharshan, Naren, Rohan, Dhakshi, Asvini, Shabna and Wijith.
Great Grandfather of Lydia, Alexander(Sasha), Samaya, Teo and Sienna.
Beloved uncle of Lalitha & Nila(Australia), nephews, grand-nephews and nieces, grandnieces overseas.
This Notice is Provided for All Family and Friends.
நிகழ்வுகள்
- Sunday, 04 Mar 2018 8:00 AM - 10:00 AM
- Sunday, 04 Mar 2018 11:00 AM - 1:00 PM
- Sunday, 04 Mar 2018 3:30 PM