யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம் அவர்கள் 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், வள்ளியம்மைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜோசப், புஷ்பம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டெய்சி அவர்களின் அன்புக் கணவரும்,
ஶ்ரீபரதன்(கண்ணன்-பிரித்தானியா), மதுமதி(நோர்வே), கஜமதி(சுவிஸ்), ஶ்ரீரமேஷ்(பிரித்தானியா), ரேவதி(ஸ்ரீமதி- பிரித்தானியா), சிந்துமதி(டென்மார்க்), பிரகலாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோதை(பிரித்தானியா), நிக்ஷன்(நோர்வே), விஜயகுமார்(ராசு- சுவிஸ்), ரஞ்சினி(பிரித்தானியா), மதியழகன்(பிரித்தானியா), சிவகுமார்(டென்மார்க்), ஷர்மிளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, சூரியமூர்த்தி, சூரியகாந்தி மற்றும் சந்திரகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாக்கியலக்சுமி, காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், மார்க்கண்டு, அப்பாச்சாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்ஷன், கிஷோர், கௌசல்யன், நான்சி, எறிக், தன்யா, ஷங்கவி, ஷாய்ராம், சிவானி, அக்சரன், சஞ்ஜீவ், சஞ்ஜய், ரசிகா, அகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழீழ தேசத்தின் விடுதலையை நேசித்து, பிரித்தானிய மண்ணில் தாயக விடுத லைக்காக பணியாற்றிய அற்புத மனிதரை நாம் இழந்துவிட்டோம்.. அமரர் சிவானந்தம் அவர்கள் சுயநலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனித்துவமான...