
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும், Brampton Ontario கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சரஸ்வதி, பூரணம், மகாதேவி, குணம் கந்தையா, பேரம்பலம், கோபாலுப்பிள்ளை, சுந்தரம்பிள்ளை, செல்லத்துரை, சுப்பிரமணியம், தம்பையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சபாரத்தினம், பூரணவதி, பூமணி, சந்திராதேவி, வீரசிங்கம், பராசக்தி, துரைராசா, ஆறுமுகம், கனகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிர்மலாதேவி, குகன், கிரிஜா, ரூபன், ஜெயராஜலிங்கம், விஜயன், சலசா, வக்சலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜ்குமார், மல்லிகா, சிவகுமார், சுபர்னியா, பிரதீபா, சுரேந்தினி, கீதா, ரவிச்சந்திரன், மோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஷான், ரதோஷ், பிரஷா, ஹரிஷ், ஹக்சன், அபிசா, வேலுசாந், தாட்சாயினி, பிரஷாந்த், அஜித்தா, ருசாந், கியூஷா, வருண், அக்சயன், வினுசா, நிதுசன், நமேஷ், தர்சன், ரேனுஷா, ரக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அரிஷ், ஆதித், அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 13 Sep 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 14 Sep 2025 11:00 AM - 12:00 PM
- Sunday, 14 Sep 2025 12:00 PM - 2:00 PM
- Sunday, 14 Sep 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168184184
- Mobile : +16475625691
- Mobile : +16477783923
- Mobile : +16478225593
- Mobile : +33758814195
- Mobile : +33758172273
- Mobile : +33781749784
- Mobile : +94750420472