
முல்லைத்தீவு ஆலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொக்காவில் வீதி துணுக்காயை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை ஐயாத்துரை அவர்கள் 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, முத்துக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சவுந்தரம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற முருகுபிள்ளை, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஐங்கரலிங்கம்(லண்டன்), சிவானந்தராணி(ஆசிரியர்- வ/விபுலானந்தாக்கல்லூரி), அமிர்தலிங்கம்(சுவிஸ்), செல்வராணி(சுவிஸ்), பிரேமராணி(லண்டன்), சுதாஜினி(ஆசிரியர்- மு/மல்லாவிமத்தியகல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாரதா(லண்டன்), மகேந்திரராஜா(தொழில்நுற்ப நிர்வாக உத்தியோகத்தர் நில அளவைத் திணைக்களம் வவுனியா), கவிதா(சுவிஸ்), சிவானந்தராஜா(சுவிஸ்), சுகந்தன்(லண்டன்), கிஷ்ணதாஸ்(அதிபர்- மு/மயில்வாகனம் தமிழ் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. சாதனா, ஐகீசன், கிருத்திகா, சரணியா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
விபிஷன்(மருத்துவபீட மாணவன்), ஜாதவன், தனுஷன், சஜானி, யதுஷன், அஷ்வினி, சிவேகா, அக்ஷயன், அபிஷானி ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2023 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர்அஞ்சலிகளும் அவரதுஆத்ம சாந்தியடைய பிராத்திப்போம் ஓம்சாந்தி