மரண அறிவித்தல்

Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் வேரப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை இதயநேசன் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, சுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகேசன், சந்தனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சியாமிளா(ஜேர்மனி), யசோதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, கனகரத்தினம் மற்றும் பரமேஸ்வரி(லண்டன்), சுதாகரன்(பிரான்ஸ்), துரேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜதுர்சன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.