6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஐயம்பிள்ளை கோபாலகிருஷ்ணன்
1939 -
2018
சுன்னாகம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுன்னாகம் புகையிரத நிலைய வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை கோபாலகிருஷ்ணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
இவ்வுலகம் விட்டு அவ்வுலகம்
அடைந்து ஆறு ஆண்டுகள் அகன்றதையா!
விழிமூடி எம்மை வழிகாட்டும்
எங்கள் ஒளியான தந்தையே- ஓடி
வருவீரோ எம் நல்வாழ்வை
காண நேரில் வருவீரோ
ஆறுவருடமாம் அலைகடல்
போல ஓடிவிட்டது
அன்றில் இருந்து இன்றுவரை
நாங்கள் அழாத நாட்களே
இல்லை ஆருயிர் அப்பாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டி நிற்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute