10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஐயம்பிள்ளை ஏரம்பமூர்த்தி
இறப்பு
- 01 OCT 2009

அமரர் ஐயம்பிள்ளை ஏரம்பமூர்த்தி
2009
காரைநகர் சக்கலாவோடை, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் சக்கலாவோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை ஏரம்பமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நல்ல போராட்டத்தைப் போராடினேன்,
ஓட்டத்தை முடித்தேன்,
விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது,
நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே
அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல
அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
பூக்களின் மத்தியிலே மகிழ் கொண்டாடிட
தேவனை போற்றிடுவேன்
கமல வாசனை வீசும் பூக்களின்
மத்தியில் இன்பமாய் அயர்ந்துடுவேன்.
தகவல்:
குடும்பத்தினர்