Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 FEB 1925
இறப்பு 22 MAR 2022
அமரர் ஐயம்பிள்ளை வைரமுத்து (சோதி)
வயது 97
அமரர் ஐயம்பிள்ளை வைரமுத்து 1925 - 2022 கரம்பன், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை வைரமுத்து அவர்கள் 22-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, சிவகாமிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினிதேவி(சாந்தினி), சற்குணேஸ்வரன்(சிறீ), சாந்தசீலன்(ரவி), நந்தினி(சுபந்தி), சாலினி(விஜி), குமுதினி(குமு), லவக்குமார்(வவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

படியலிங்கம், அனுசா, சுஜாதா, தனபாலசிங்கம், செல்வன், நந்தன், மலர்வதனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், பகவதி, அன்னம்மா, நடராஜா, நாகரத்தினம் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, ஆறுமுகம், பொன்னையா, பாக்கியம், நவமணி ஆகியோரின் மைத்துனரும்,

சஜித், செளமியா, டிஷான், அபிராமி, நிஸ்யந், ஆரணா, கிஷாந், கிபிஷா, ஓவியா, சாஜி, அஸ்வியா, தாரகை, ஆதிரை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK  ஊடாக இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தினி - மகள்
சிறீ - மகன்
ரவி - மகன்
நந்தினி - மகள்
விஜி - மகள்
குமு - மகள்
லவன் - மகன்

Photos

No Photos

Notices