7ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா பட்டக்காட்டை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐறீனம்மா பத்திராசா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் கடந்ததம்மா
மாண்டுபோன உங்கள் நினைவால்
மீண்டுவர முடியாமல் தவிக்கின்றோம்...
காலம் கடந்து காலனவன்
எமை அழைக்கும்வரை
கண்ணீரோடு காத்திருப்போம்
உனைக் காணும் வரை...
உன் நினைவு சுமந்த
வலிகளைத் தாங்கி
வழிகளைத் தேடித்
தொடரும்
இந்த சுகமான
வாழ்க்கைப் பயணத்தில்
எமக்கு வழிகாட்டி
வல்லமை தாரும் எம் தாயே!
தகவல்:
குடும்பத்தினர்