Clicky

பிறப்பு 18 DEC 1982
இறப்பு 19 MAY 2024
அமரர் இதயச்சந்திரன் சுதர்சன் 1982 - 2024 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ithayachandran Sudharsan
1982 - 2024

அன்பு மகன் சுதர்சனின் திடீர் மறைவுச்செய்தி அறிந்து ஆறாத்துயரடைந்தோம் மகனின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனுடைய திருப்பாதங்களை இறைஞ்சுகின்றோம் அவர்தம் பிரிவால் தவிக்கும் அனைத்துறவுகளுக்கும் இறைவன் ஆறுதல் அளிக்க வேண்டிப்பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி???? மோகனபாலன் (குடும்பம்)

Write Tribute