

சிலாபத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். குருநகரை வதிவிடமாகவும் கொண்ட இஸ்பியோண் செல்வின் மிராண்டா அவர்கள் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இஸ்பியோண், பிறிச்சிற் தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை சிறில்(Police), தேக்கிளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
எமலினா(கொண்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பராணி, றூப்பஸ், ராணி கிறேஷன், காலஞ்சென்ற வசந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஒலின்ரா(பிரான்ஸ்), அனற்மிராண்டா(இலங்கை), டியன்சி(பிரான்ஸ்), காலஞ்சென்ற நிக்ஷன் மிராண்டா, சாள்ஜினி(கனடா), கிறிஸ்டீனா(நிறஞ்ஜினி- இலங்கை)ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டக்ளஸ்(பிரான்ஸ்), றெஜி(பிரான்ஸ்), சுரேஸ்(கனடா), சியான்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டொனசியன் டாவின்சன், டெனி ஒலிவியா, எலிஸ் ஜெறோம், செலின் சுவேதா, ஸ்ரெப்னி, சாரா கிறிஸ்சல், மிசெவ், நிகில், நிதுஷா, அதிரியான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
You and your family are in my heart and mind. My condolences on the passing of your father