

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இருதயமலர் அமிர்தநாயகம் அவர்கள் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மோசஸ் மரியாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யோசப் லேனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோசப் அமிர்தநாயகம்(யோன் மேரி) அவர்களின் அன்பு மனைவியும்,
நியூமன்(ஜேர்மனி), தர்ஷினி(நெதர்லாந்து ), டயஸ்(பெல்ஜியம்), தமிழினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆஷா, ஜெயசீலன், றஜிபா, வைமன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வெலிச்சோர், எலிசம்மா, பாக்கியநாதன், பீற்றர்(அரசு), அருள்நேசன், காலஞ்சென்றவர்களான சிங்கராயர், சொர்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயமலர், இருதயநாயகம்(ராசா), காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, ஜெயராணி, ஜசிந்தா ஆகியோரின் மைத்துனியும்,
நகிஷா, நிஷான், நயோமியா, ஜெவ்றி, நயோமி, டெவினா, டெவின், றிகானா, ஜெறூண், ஜாசோன், இலக்கியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.