அமரர் இந்திராணி சிவானந்தன்
1940 -
2023
கொழும்புத்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதாம் ஆண்டு முற்பகுதியில் கொழும்பு துறையில் இருந்து வண்ணார் பண்ணைக்கு ஒரு தேவதை எழுந்தருளியது எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவம்.
அந்த தேவதை இப்போது எங்களுடன் இல்லை. ஆனால் அந்த நினைவுகள் என்றும் எங்கள் நெஞ்சில் நீங்காது நிலைக்கும்.
உங்கள் அன்பான மச்சினன் மகேந்திரா
Write Tribute
We missed our loving anni deepest sympathy Usha mami and geetha mami family