மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட இந்திரா சிதம்பரநாதன் அவர்கள் 07-01-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னம்மா, சுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற நில அளவை அத்தியட்சகர்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சோமசுந்தரம்(சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும்), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதன்(உதவி பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. ஸ்கந்தன்(கனடா Toronto) அவர்களின் அன்புத் தாயாரும்,
பத்மினி(கனடா Toronto) அவர்களின் அன்பு மாமியாரும்,
கவிஷஜன் அவர்களின் அன்புமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற சண்முகப்பிரியா மற்றும் பரமேஸ்வரா, இராமச்சந்திரன், விமலா, கமலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகநாயகம், காலஞ்சென்ற தையல்நாயகி, வைத்தியநாதன், தனலக்சுமி, சிவகுமார், சிவனேஸ்வரி ஆகியோரின் அண்ணியும்,
சுபாங்கினி, துஷ்யந்தி, ஜனகன், மயூரன், ஜானகி, ராஜினி, அச்சுதன், குகதாசன், தனுஷன் ஆகியோரின் அன்பு மாமியும்,
சாயீசன், வாசுகி, சுபாஷினி, ஷோபிகா, ஹிந்தன், ஷிரோனிகா, பிரதாபன், தனேஷ்குமார்(அவுஸ்திரேலியா), கோபிநாத், சிறீதனா, சாம்பவி(லண்டன்) ஆகியோரின் பெரியம்மாவும்,
அஷ்வின், ரக்ஷிதா, கிறிஷானி, லக்ஷிதா, அக்ஷரா, கிருத்திகா, சதுர்சன், கிஷோ, விதுன், அபிஷ்ணா, வராகன், வனிஷா, ஆருஷ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-01-2021 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் பொரளை A.F Raymonds(ரேமண்ட்ஸ்) மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 04:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest sympathies go out to your family. You were a lovely human being. I am so blessed we got to cross paths while you were living. May God bless you and your family always. Rest in peace...