Clicky

அகாலமரணம்
பிறப்பு 28 NOV 1995
இறப்பு 30 SEP 2023
அமரர் இன்பநாதன் கஜலகன் 1995 - 2023 புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இன்பநாதன் கஜலகன் அவர்கள் 30-09-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், இன்பநாதன் தவப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

குலதீபா(கனடா), நவநீதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஜித்தன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

அய்றா, அனிச்சா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற குமாரையா சின்னப்பிள்ளை, கோணமலை அபிராமிபிள்ளை ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சபாரெத்தினம், திருஞானசம்பந்தமூர்த்தி, புவனேஸ்வரி, தமிழ்செல்வி, சுகன்யா ஆகியோரின் அன்பு மருமகனும்,

நிமலநாதன், இராஜராஜேஸ்வரி, காலஞ்சென்ற நவரத்தினம், புஸ்பலஷ்சுமி மற்றும் தேவதாஸ், நகுலேஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,

பேருசன்(உரிமையாளர்- நவரத்தினம் ஸ்ரோஸ்), கிந்துஷன், டனோசன், அபிராகவன், சியாந்தன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

பிரியங்கா, பிரவீன், ஜனனி, சகானா, சஞ்சி, சபினேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live link : Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இன்பநாதன் - தந்தை
நிமலநாதன் - சித்தப்பா
நீதன் - சகோதரன்
பேருசன் - சகோதரன்
குலதீபா - சகோதரி

Photos

Notices