யாழ் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஹாங்காங் (சீனா), ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட லக்ஷானி இன்பன் அவர்கள் 31-01-2025, வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் பேராசிரியர் பாலேந்திரன் வேலாயுதபிள்ளை, உமாவதி பாலேந்திரன் தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற டாக்டர் முத்துகுமாரு தியாகேசபிள்ளை, ராதா தியாகேசபிள்ளையின் அன்பு மருமகளும்,
இன்பன் தியாகேசபிள்ளையின் அன்பு மனைவியும்,
அதிரன் மற்றும் நிகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லஸாந்த் பாலேந்திரனின் அன்புச் சகோதரியும்,
அன்பன் தியாகேசபிள்ளை, அனுஷியா ராஜசேகரம் அன்பன் மற்றும் ரோகினி லஸாந்தின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Shani Balendran was born in Manipay, Sri Lanka and lived in Hong Kong, Australia, and the UK. She passed away peacefully on January 31, 2025.
She was the beloved daughter of Professor Balendran Velauthapillai and Umawathy Balendran, and a devoted daughter-in-law of the late Dr. Muthukumaru Thiagesapillai and Radha Thiagesapillai.
A loving wife to Inpan Thiagesapillai, and a cherished mother to Adiran and Neharen.
She was a devoted sister to Lasanth Balendran and a loving sister-in-law to Anpan Thiagesapillai, Annushia Rajasegaram Anpan, and Rohini Lasanth.
Further details will be shared in due course.
This notice is provided for all family and friends.