Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 AUG 1948
இறப்பு 13 JAN 2024
அமரர் இனசென்சியா இராஜேஸ்வரி அஞ்சலோ (பவா)
வயது 75
அமரர் இனசென்சியா இராஜேஸ்வரி அஞ்சலோ 1948 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட இனசென்சியா இராஜேஸ்வரி அஞ்சலோ அவர்கள் 13-01-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற லூயிஸ் கிறேசியன்(ஆசிரியர்), மரியம்மா கிறேசியன் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சந்தியோ மைக்கல், குறோனம்மா மைக்கல் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மைக்கல் அஞ்சலோ(கட்டிட படவரைஞர்) அவர்களின் அன்பு மனைவியும்,

யூட் கமில்ரன்(யூடி), வோல்ரர் கலிஸ்ரென்(ஐடி), காலஞ்சென்ற மறிலா இராயின்சியா(சுகி), ஒட்றின் விஜிங்ரன் (விஜி- இலங்கை), பமிலா டொறின்சியா(சுகா), ஜெனிற்றா வினோதினி(அவுஸ்திரேலியா), ஜோய் கலிஸ்ரர்(வினோஜன்), கொலற் ஆஞ்சனா(நிருஜா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மரியா எழிலரசி, ஆன், நிசாந்தினி(இலங்கை), பேட்றம் சந்திரேஸ்(ருத்ரா), டினேஸ்(அவுஸ்திரேலியா), ஒகஸ்ரினா, தர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜொனால்ரன், ரினிற்றா, பிரதீசா, பிறயானா, அபினயா, அலன்றா, சந்தோஸ், சேரன், விகாஸ், செயோன், அந்துவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தோமஸ் கொலின்(ஐக்கிய அமெரிக்கா), யேம்ஸ் அல்ஸ்ரன்(ஜேர்மனி), மங்களேஸ்வரி, ஜோஸ் பவல்ஸ்(ராஜ்), காலஞ்சென்றவர்களான விக்னராஜ், ஜெயராய், சாலற் தயா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

றீற்றா, அன்னக்கிளி, ரஜனி, டியூக், மங்கயற்கரசி, ராஜா, ஞானசோதி, காலஞ்சென்றவர்களான எமில், றோய், பிறின்ஸ், சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

யூட் கமில்ரன் - மகன்
வோல்ரர் கலிஸ்ரென் - மகன்
ஒட்றின் விஜிங்ரன் - மகன்
பமிலா டொறின்சியா - மகள்
ஜெனிற்றா வினோதினி - மகள்
ஜோய் கலிஸ்ரர் - மகன்
கொலற் ஆஞ்சனா - மகள்
தோமஸ் கொலின் - சகோதரன்
யேம்ஸ் அல்ஸ்ரன் - சகோதரன்
ஜோஸ் பவல்ஸ் - சகோதரன்

Photos

No Photos

Notices