

யாழ். கன்னாதிட்டியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Borup ஐ வதிவிடமாகவும் கொண்ட இந்திரேஸ்வரன் கலாவதி அவர்கள் 10-11-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா இந்திரேஸ்வரன்(இந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகோகிலா(சிவா), கிறிஸ் ரீனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கெவின், அனாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஓலிவா, சிசீலியா, அல்மா, கிளாற ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அம்பிகா அவர்களின் அன்பு மைத்துனியும்,
வேலாயுதபிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,
இந்துமதி அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 19 Nov 2022 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Our Deepest Sympathies