Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 NOV 1949
இறப்பு 08 NOV 2026
திருமதி இந்திரவதியார் இராமநாதன்
வயது 76
திருமதி இந்திரவதியார் இராமநாதன் 1949 - 2026 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், சித்தன்கேணி, கண்டி, பிரித்தானியா இங்கிலாந்து Southend-on-Sea ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரவதியார் இராமநாதன் அவர்கள் 08-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம்(புனிதா ஜூவல்லர்ஸ்) செல்வரஞ்சிதம்(வெற்றிப்பிள்ளை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பண்டிதர் சுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Dr.இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜென்னர், ஜெகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லோரின், விக்டோரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இந்திரா, லைலா, ஈதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான புனிதவதி, நேசராஜா, கலாவதி, வனிதா மற்றும் ரஞ்சினி, சிவசீலன், ரவிந்திரினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute