Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 MAY 1959
இறப்பு 07 JUN 2025
அமரர் இந்திரசேனன் செல்லதுரை (இந்திரன், குஞ்சன்)
Raveen Seafood
வயது 66
அமரர் இந்திரசேனன் செல்லதுரை 1959 - 2025 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரசேனன் செல்லதுரை அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணபாலசிங்கம், கமலராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்ஷினி அவர்களின் அன்புக் கணவரும்,

டினோஜி, ரவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜொனதன் அவர்களின் அன்பு மாமனாரும்,

வசந்தகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற இந்திரகுமார், ஜெயகுமார்(ஜேர்மனி), தர்மசேனன்(ஜேர்மனி), ஜெயந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேஷ்(கனடா), கோபி(கனடா), கீதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தர்ஷினி - மனைவி
ரவின் - மகன்
டினோஜி - மகள்
ஜொனதன் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices